ரூ.200 பென்ஷன் பெற நாள் முழுவதும் வெயிலில் கால் கடுக்க காத்திருந்த மூதாட்டி மரணம்

ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள வட்டாரபஸ்தியைச் சேர்ந்தவர் லக்ஷ்மம்மா(60). முதியோருக்கான ஓய்வூதியம் பெறுபவர். ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அந்த தொகையை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தி அதை அவர்கள் எடுக்க ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. வட்டாரபஸ்தி பகுதி முதியோருக்கு மே 9, 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் அம்பர்பேட் தாலுகாவில் உள்ள ஒரு மையத்தில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து லக்ஷ்மம்மா ஸ்மார்ட் கார்டு வாங்க அம்பர்பேட் மையம் சென்றார். அங்கு அவர் காலை 8 மணி முதல் மதியம் 2 மணிவரை தண்ணீர், உணவின்றி கொளுத்தும் வெயிலில் காத்திருந்தார். ரூ.200 ஓய்வூதயத்திற்கான ஸ்மார்ட் கார்டை பெற மணிக்கணக்கில் வெயிலில் நின்றார். மதிய வேளையில் அவர் திடீர் என்று மயங்கி விழுந்து உயிர் இழந்தார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications