உட்புறம் பூட்டிக் கொண்ட கதவுகள்... உள்ளே மாட்டிக் கொண்ட விமானி: அவசரமாக தரை இறங்கிய விமானம்
மும்பை: நடுவானில் பறந்தபோது விமானியின் அறை கதவு திறக்காததால் அவசர அவசரமாக விமானம் தரையிரக்கப்பட்டது.
ஏர்-இந்தியா உள்நாட்டு விமானம் டெல்லி-பெங்களூர் இடையே இயக்கப்படுகிறது. இந்த விமானம் பெங்ளூரில் இருந்து டெல்லிக்கு நேற்று புறப்பட்டு சென்று கொண்டிருந்தபோது தலைமை விமானிக்கு இயற்கை உபாதை ஏற்படவே அவர் கழிவறைக்கு சென்றுள்ளார்.
இயற்கை உபாதைகளை முடித்துவிட்டு திரும்பி வந்தபோது அவரது அறையின் கதவு உள்புறமாக மூடிக்கொண்டது தெரிய வந்தது. எவ்வளவோ போராடி பார்த்தும் கதவை திறக்க முடியவில்லையாம். இதனால் தலைமை விமானி விமானத்தை இயக்க முடியாத நிலைமை ஏற்பட்டதால் பயணிகள் மத்தியில் பெரும் பீதியும் பதட்டமும் ஏற்பட்டது.
இதனால், விமானி அறையின் உள்ளே இருந்த மற்றொரு விமானிக்கு வெளியே இருந்து தலைமை விமானி ஆலோசனைகளை வழங்கினார். பின் அவரது ஆலோசனையை பின்பற்றி போபாலில் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.
போபாலில் விமானம் தரையிறக்கப்பட்டதும் விமானி அறையின் கதவுகள் சரி செய்யப்பட்டு விமானம் மீண்டும் டெல்லியை நோக்கி புறப்பட்டு சென்றது. இதனால் பயணிகள் நிம்மதி அடைந்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications