ராஜ்யசபா தேர்தல்...மன்மோகன்சிங் வேட்புமனுத்தாக்கல் செய்தார்!
Subscribe to Oneindia Tamil

அசாமில் இருந்து எம்.பியான பிரதமர் மன்மோகன்சிங்கின் பதவிக் காலம் வரும் ஜூன் 14-ந் தேதியுடன் முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து வரும் 30-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதில் போட்டியிடுவதற்காக மன்மோகன் சிங் அசாம் மாநிலம் குவஹாத்தியில் வேட்பு மனுவை தேர்தல் அதிகாரியிடம் இன்று தாக்கல் செய்தார். அவருடன் காங்கிரஸ் பொதுச்செயலர் திக்விஜய்சிங்கும் சென்றிருந்தார்.
அசாமில் 1991 ஆம் ஆண்டு முதல் முறையாக ராஜ்யசபா எம்.பி.யாக மன்மோகன் சிங் தேர்வு செய்யப்பட்டார். பின்னர் கடந்த 1995, 2001, 2007 ஆண்டுகளிலும் அசாமில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications