தமிழ்த் தாயின் 'உயரத்தை' தடுப்பாரா மதுரை மீனாட்சி??
மதுரை: மதுரையில் அமைக்கப்படவுள்ள தமிழ்த் தாயின் சிலையின் உயரம் எவ்வளவாக இருக்கும் என்பது மதுரை மக்களின் கியூரியாசிட்டியை தூண்டி விட்டுள்ளது.
ஒவ்வொரு ஊருக்கும் ஒரு பெருமை. மதுரைக்கு கோவில் பெருமை... மதுரையை ஆண்டு வருவது மீனாட்சி என்பது மதுரை மக்களின் ஐதீகம். அத்தகைய உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் நான்கு கோபுரங்களும் உலகப் புகழ் பெற்றவையும் கூட.
நகரின் எங்கிருந்து பார்த்தாலும் கோபுரங்கள் தெரியும் வகையிலான உயரம் கொண்டவை அவை. அதிலும் தெற்கு கோபுரம்தான் மிக உயரமானது. இந்த நிலையில்தான் தமிழ்த் தாயின் சிலை உயரம் குறித்த ஆர்வம் எழுந்துள்ளது.

மீனாட்சி கோபுரத்தை விட
மதுரை நகரில் ஒரு விதிமுறை பல காலமாக அமலில் உள்ளது. அதாவது குறிப்பிட்ட உயரம் வரைதான் ஒரு கட்டடத்தை எழுப்ப முடியும்.

ஏன் அப்படி?
மீனாட்சி அம்மன் கோவில் கோபுரங்கள் மக்கள் பார்வையிலிருந்து மறைந்து விடக் கூடாது. அதை விட உயரமாக எதுவும் இருக்கக் கூடாது என்ற எணணத்தில்தான் இந்த விதிமுறை பல காலமாக அமலில் உள்ளது.

உயராமல் போனதற்கு இதுவும் ஒரு காரணம்
பல விஷயங்களில் பெரிய அளவில் மதுரை வளர்ந்து விட்டாலும், கட்டட உயரத்தில் இதுவரை உயராமல் போனதற்கு இதுவும் ஒரு முக்கியக் காரணமாகும்.

கோபுர உயரம் 170 அடி
மீனாட்சி அம்மன் கோவிலின் தெற்கு கோபுரம்தான் இருப்பதிலேயே உயரமானது. அதாவது 170 அடியாகும்.

தமிழ்த் தாயின் உயரம் எவ்வளவோ?
தற்போது அமைக்கப்படவுள்ள தமிழ்த் தாய் சிலையின் உயரம் 150அடி வரை இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே மதுரை கோவில் கோபுரங்களின் உயரத்தைத் தாண்டி இந்த சிலை இருக்காது என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications