கூட்டம் சேர்க்கிறவரெல்லாம் பிரதமர் வேட்பாளரா?: மோடியை பகிரங்கமாக எதிர்க்கும் உமாபாரதி!

பாரதிய ஜனதா கட்சியைப் பொறுத்தவரையில் நரேந்திர மோடியைத்தான் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தக் கூடும் எனத் தெரிகிறது. இருப்பினும் அவருக்கு எதிராக அக்கட்சியில் குரல் எழுப்புவோரும் இருந்து வருகின்றனர். குறிப்பாக ஐக்கிய ஜனதா தளத்தை தூண்டிவிட்டு மோடியை எதிர்க்கச் செய்வதே கூட பாஜகவில் உள்ள ஒரு பிரிவினர்தான் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும் மத்திய பிரதேச முன்னாள் முதல்வருமான உமாபாரதி நரேந்திர மோடிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பேட்டி அளித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், கூட்டம் சேர்ப்போம் எல்லாம் பிரதமர் வேட்பாளருக்கு தகுதியானவர் கிடையாது. நான் போகிற இடங்களில் எல்லாம் எனக்கும் கூட்டம் கூடுகிறது. அதற்காக நான் பிரதமர் வேட்பாளராகி விட முடியாது. பாரதிய ஜனதாவில் அத்வானி முக்கியமான தலைவர். அவருடன் யாரையும் ஒப்பிட முடியாது. பாரதிய ஜனதாவில் இருந்து வெளியேறிய நான் மீண்டும் கட்சிக்கு வருவதற்கு அவர்தான் காரணம்.
ஒரு சிலர் இருக்கையில் அமர்ந்து கொண்டு பிரதமர் வேட்பாளரை முடிவு செய்ய முடியாது. வாஜ்பாய், அத்வானி போன்ற தலைவர்களுக்குத்தான் அந்த தகுதி உண்டு. அவர்கள்தான் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்யக் கூடிய தகுதி படைத்தவர்கள். அத்வானி ஒரு துறவி போன்றவர் என்றார்.
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications