சென்னை கோர்ட்டில் பரபரப்பு... மாஜிஸ்திரேட் முன்பு கைதிக்கு கத்திக்குத்து
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை எழும்பூர் கோர்ட்டுக்குள் இன்று மாஜிஸ்திரேட் முன்பு ஒரு கைதியை இன்னொரு கைதி கத்தியால் குத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை அரும்பாக்கத்தைச்சேர்ந்தவர் சலீம்பாபு . இவரும் அண்ணாதுரை என்பவரும் ஒரு கொலை வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சலீம்பாபு சேர்க்கப்பட்டுள்ளார். 2வது குற்றவாளியாக அண்ணாதுரை சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு எழும்பூர் 5வது குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது. இன்று மாஜிஸ்திரேட் உமா மகேஸ்வரி முன்பு விசாரணை நடந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென உள்ளே புகுந்த அண்ணாதுரை, சலீம் பாபுவின் கழுத்தில் கத்தியால் குத்தினார்.
இதனால் கோர்ட்டில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக சலீம்பாபு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
More From
-
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்












Click it and Unblock the Notifications