வெளி மாநில லாரிக்குத் தீவைத்த 3 பாமகவினருக்கு குண்டாஸ்
Subscribe to Oneindia Tamil
திருவண்ணாமலை: பாமகவைச் சேர்ந்த 3 பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் விஜய் பிங்ளே உத்தரவிட்டுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் கைதை தொடர்ந்து திருவண்ணாமலை பகுதியில் வெளிமாநில லாரியை தீ வைத்து எரித்த வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் பெரிய கோட்டக்கல் பகுதியை சேர்ந்த பார்த்தீபன், முருகன், எழுமலை ஆகிய 3 பேரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முத்தரசி பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சித் தலைவர் விஜய் பிங்ளே தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications