அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!
Subscribe to Oneindia Tamil

தண்ணீருக்காக ஏங்கித் தவிக்கும் மக்களை ஏமாற்றாமல் இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை தொடங்கிவிட்டது. தென்பகுதி வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதியில் பருவமழை தொடங்கியுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
அடுத்த இரண்டு, மூன்று நாட்களில் பருவமழை விரிவடையக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜூன் 3ஆம் தேதி கேரளாவில் பருவமழை தொடங்கக்கூடும் என்று கூறியுள்ள வானிலை ஆய்வு மையம், ஜூலை மாதத்தின் மத்தியில் நாட்டின் மற்ற பகுதிகளிலும் பருவமழை பெய்யக்கூடும் என்றும் கூறியுள்ளது.
இந்த ஆண்டு பருவமழைக்காலம் இயல்பாக இருக்கும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
More From
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு!












Click it and Unblock the Notifications