பவர் ஸ்டார் சீனிவாசன் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி!
Subscribe to Oneindia Tamil

நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் 5 மோசடி வழக்குகளில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு, தற்போது வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
3 முறை அவர் போலீஸ் காவலிலும் விசாரிக்கப்பட்டுள்ளார். அவர் 3 வழக்குகளில் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்களை சென்னை எழும்பூர் தலைமை மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட்டு வடமலை நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
பவர்ஸ்டார் சீனிவாசனின் மனைவிகள் துருவியா, ஜுலி ஆகியோர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பவர் ஸ்டார் சீனிவாசன் சிறைக்குள் இருப்பதால் அவர் நடிக்கவிருந்த பல படங்களில் அவருக்குப் பதில் வேறு நடிகரை ஒப்பந்தம் செய்யும் முயற்சியில் உள்ளனர் தயாரிப்பாளர்கள்.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications