காலம் தாழ்த்தாமல் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்: 3வது முறையாக ஜெ. கடிதம்

இது தொடர்பாக மூன்றாவது முறையாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
பாசன ஆண்டு நெருங்குவதால் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்குமுறை குழுவைஉடனே அமைக்க வேண்டும் என்று நான் ஏற்கனவே 22-2-2013 மற்றும் 11-3-2013 ஆகிய நாட்களில் தங்களுக்கு கடிதம் எழுதினேன். ஆனால், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 19-ம் தேதி மத்திய அரசிதழில் வெளியிடப்பட்ட பிறகும், அவற்றை அமைக்க மத்திய அரசு தேவையான சுறுசுறுப்பை காட்டவில்லை.
அதன்பின்னர் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அதன்பின்னர், காவிரி நீரைப் பகிர்ந்துகொள்வது தொடர்பாக நீர்வளத்துறை செயலர் தலைமையில் மேற்பார்வைக் குழுவை அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது இடைக்கால ஏற்பாடுதான்.
எனவே, தமிழ்நாடு மற்றும் காவிரி டெல்டா பகுதி விவசாயிகளின் துயரத்தை போக்க வேண்டும் என்றால் நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிர் நீர் ஒழுங்குமுறை குழு அமைப்பதுதான் ஒரே நிரந்தர தீர்வு ஆகும்.
எனவே, மேலும் காலம் தாழ்த்தாமல். காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்குமுறை குழுவை அமைக்க மத்திய நீர்வளத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications