காமன்வெல்த் அமைப்பில் இருந்து இலங்கையை நீக்குக: வைகோ
சென்னை: காமன்வெல்த் அமைப்பில் இருந்து இலங்கையை நீக்கவேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் முள்ளிவாய்க்கால் படுகொலையில் உயிர் நீத்தவர்களுக்கு 4-ம் ஆண்டு நினைவேந்தல் பொதுக் கூட்டம், சென்னை புரசைவாக்கம், தானா தெருவில் நேற்று இரவு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய வைகோ கூறியதாவது:
4 வருடங்களுக்கு முன் லட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள் சிங்கள அரசினால் இனப் படுகொலை செய்யப்பட்டனர். பச்சிளம் குழந்தைகள், வ

படுகொலை நடத்திய சிங்கள கொடியோர் கூண்டில் நிறுத்தப்பட வில்லை. அவர்களை தண்டிப்பதோடு மட்டுமன்றி ஈழத் தமிழர்களை கொடுமைகளில் இருந்து காக்கும் பொறுப்பும், ஈழத் தமிழீழத்தை அமைத்துக் கொடுக்கும் பொறுப்பும் தாய்த் தமிழகத் தமிழர்களுக்கு உண்டு.
வருகிற நவம்பர் 17, 18-ந் தேதிகளில் காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடைபெற உள்ளது. அதன்பிறகு 2 வருடத்திற்கு அந்த அமைப்பிற்கு ராஜபக்சே தலைமை தாங்க இருக்கிறார். இலங்கையில் மனித உரிமை நசுக்கப்பட்டு, இனப்படுகொலை நடைபெற்றுள்ளதால் காமன்வெல்த் மாநாட்டில் இங்கிலாந்து கலந்து கொள்ள கூடாது என்று இங்கிலாந்தில் கோரிக்கை எழுந்துள்ளது.
இனப்படுகொலை நிகழ்த்தி உள்ள இலங்கை அரசு காமன்வெல்த் அமைப்பில் இருந்து நீக்கப்பட வேண்டும். இலங்கையில் தமிழீழம் மலரும். அதற்கு தாய் தமிழர்களாகிய நாம் போராட வேண்டும் இவ்வாறு வைகோ கூறினார்.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம்












Click it and Unblock the Notifications