கடலூரில் திட்டமிட்டபடி கூட்டம் நடைபெறும்: சீமான் அறிவிப்பு

நாம் தமிழர் கட்சியின் சார்பாக, கடலூரில் இன்று முள்ளிவாய்க்கால் நினைவு தின பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர். இதற்கு தடை விதிக்க கடலூர் போலீசார் சென்னை ஐகோர்ட்டில் மனு செய்தனர். அதில் பேரணி நடத்த கோர்ட்டு தடை விதித்தது.
இதனையடுத்து இன்று மாலை பொதுக்கூட்டம் நடைபெற இருந்த நிலையில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கும் போலீசார் தடை விதித்துள்ளனர்.
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தற்போது புதுவையில் தங்கியுள்ளார். பொதுக்கூட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டது குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
முள்ளிவாய்க்கால் நினைவு தினமாக கடலூரில் இன்று பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த ஏற்கனவே திட்டமிட்டிருந்தோம். 4 நாட்களுக்கு முன்னதாகவே இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். இன்று காலை திடீரென பொதுக்கூட்டம் நடத்த அனுமதி இல்லை என போலீசார் கூறுகின்றனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் போலீசார் வழக்கு தொடர்ந்த போது, பேரணிக்கு மட்டும் நீதிமன்றம் தடை விதித்தது. பொதுக்கூட்டம் நடத்த கோர்ட்டு அனுமதி அளித்தது. ஆனால் இன்று காலையில் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி இல்லை என்று போலீசார் கூறுகின்றனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் அனுமதி பெற்றுதான் நாங்கள் பொதுக்கூட்டம் நடத்துகிறோம். எனவே திட்டமிட்டபடி எங்களது பொதுக்கூட்டம் நடைபெறும் இவ்வாறு சீமான் கூறினார்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications