சிறைக் கொலைகள் எதிரொலியா...? : பாகிஸ்தானில் 51 இந்திய மீனவர்கள் விடுதலை :
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் சிறைகளில் வாழும் 51 இந்திய மீனவர்களை மனிதாபிமானம் மற்றும் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யப் போவதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் சிறையில் சக கைதிகளால் தாக்கப்பட்ட இந்திய கைதி சரப்ஜித் சிங் கொலை செய்யப்பட்டார். அதன்பின்னர் இந்திய சிறையில் பாகிஸ்தான் கைதி சனாவுல்லா ரஞ்சய் தாக்கப்பட்டு, மருத்துவமனையில் இறந்தார். இந்த சம்பவங்களால் இரு நாடுகளிடையே உள்ள பதட்டம் அதிகரித்துள்ள நிலையில், கைதிகளை நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்ய பாகிஸ்தான் அரசு முன்வந்துள்ளது.
இடைக்கால சட்ட மந்திரி, இடைக்கால சிந்து மாகாண முதல்வர் மற்றும் உள்துறை, வெளியுறவு மற்றும் சட்டத்துறை மூத்த அதிகாரிகள், பிரதமரின் செயலாளர் ஆகியோர் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்திய மீனவர்களை விடுதலை செய்ய இடைக்கால பிரதமர் மிர் கஸார் கான் கோசோ முடிவு செய்திருப்பதாகவும், அவர்கள் ஏற்கனவே தங்களின் தண்டனைக் காலத்தை நிறைவு செய்திருப்பதால் இந்த முடிவு எனவும் பிரதமர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் இந்திய சிறைகளில் உள்ள பாகிஸ்தான் கைதிகளை இந்திய அரசு விடுதலை செய்யும் என்று கோசோ நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆனால் எப்போது இந்திய வீரர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்பது குறித்து அறிவிப்பு ஏதுமில்லை.
இந்திய கைதிகள் நாடு திரும்பியதும், பாகிஸ்தான் கைதிகளை விடுதலை செய்வது தொடர்பாக இந்திய அரசுடன் பேச்சுவார்த்தையை தொடங்கவேண்டும் என்றும் வெளியுறவு மந்திரியிடம் பிரதமர் தெரிவித்துள்ளாராம்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications