தூங்கவில்லை, குளிக்கவில்லை... தவிக்கும் ஸ்ரீசாந்த்

ஸ்பாட் பிக்ஸிங் சர்ச்சையில் சிக்கி கைதாகியுள்ளார் ஸ்ரீசாந்த். தற்போது அவரை 5 நாள் காவலில் எடுத்துள்ளனர் டெல்லி போலீஸார். டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு அலுவலகத்தில் வைத்துத்தான் விசாரணை நடந்து வருகிறது. இங்குள்ள சிறிய அறையில்தான் அடைக்கப்பட்டுள்ளார் ஸ்ரீசாந்த்.
அங்கு பாத்ரூம் சரியில்லாததால் குளிக்க முடியவில்லையாம்.இதனால் குளிக்காமலேயே இருக்கிறாராம் ஸ்ரீசாந்த். அதேபோல ராத்திரியில் தூக்கம் வராமல் தவிக்கிறாராம்.
அறையில் ஸ்ரீசாந்த் மட்டும் தனியே அடைக்கப்பட்டிருக்கிறார். பெரும்பாலான நேரங்களில் அமைதியாக இருக்கிறாராம். மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளாராம். சில நேரங்களில் அழுகிறாராம். கடந்த 2 நாட்களாக விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ள ஸ்ரீசாந்த் விசாரணையின்போது அழுதபடியே பேசுகிறாராம்.
விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட முதல் நாளன்று சாப்பிட மறுத்து விட்டாராம் ஸ்ரீசாந்த். அடுத்த நாள் முதல் சாப்பிட்டு வருகிறாராம்.
விசாரணையின்போது தனது குற்றத்தை ஸ்ரீசாந்த் ஒத்துக் கொண்டதாக தகவல்கள் கூறுகின்றன.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications