வட மாநிலங்களில் வறுத்தெடுக்கும் வெயில்: மக்கள் வீடுகளுக்குள் முடக்கம்

வட மாநிலங்களில் வெயில் அடித்தாலும் கொளுத்தி எடுக்கும், குளிர் அடித்தாலும் நடுக்கி எடுக்கும். இந்நிலையில் நேற்று வட மாநிலங்களில் பல்வேறு இடங்களில் வெயில் கொளுத்தி எடுத்தது. சுமார் 45 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெயில் அடித்ததால் மக்களால் வெளியே செல்ல முடியவில்லை. அனல் காற்று வேறு வீசியதால் மக்கள் வீடுகளில் முடங்கினர்.
ராஜஸ்தான் மாநிலம் சுருவில் இருப்பதிலேயே அதிகபட்சமாக 47 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெயில் வறுத்து எடுத்தது. மேலும் டெல்லியில் 44.6 டிகிரி செல்சியஸும், பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் 46 டிகிரி செல்சியஸும் வெயில் அடித்தது. வெயில் காலம் துவங்கி நேற்று தான் டெல்லியில் அதிகமாக வெயில் அடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் கடந்த 3 நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. ஹரியானாவில் ஹிஸாரில் அதிகபட்சமாக 46 டிகிரி செல்சியஸ் வெயில் கொளுத்தியது.
பஞ்சாப் மாநிலத்தில் சன்டிகர், அமிர்தசரஸ் மற்றும் லூதியானாவில் வெயில் வறுத்தெடுக்கிறது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications