காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை செயல்படுத்த புதிய கண்காணிப்பு குழு: மத்திய அரசு அமைத்தது
Subscribe to Oneindia Tamil

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை இடைக்கால ஏற்பாடாக இக்குழு செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியை தலைமையிடமாக கொண்டு புதிய கண்காணிப்புக்குழு செயல்படும் என்றும் புதிய கண்காணிப்பு குழு கூட்டம் ஜூன் முதல் வாரத்தில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில் நீர் ஆதாரத்துறை செயலாளருடன் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநில தலைமைச் செயலாளர்கள் இடம் பெறுவார்கள் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், மத்திய நீர் ஆணையத் தலைவரும் இக்குழுவில் உறுப்பினராக இடம் பெறுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை செயல்படுத்தும் பணியில் இடைக்கால குழு ஈடுபடும் என்றும் தீர்ப்பை செயல்படுத்துவதில் சிக்கல் எனில் மாநிலங்கள் நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications