ஏங்க.. எல்லோரும் வேகமா ஸ்ரீசாந்த்தோட டிவிட்டர் பக்கம் போய்ப் பாருங்களேன்...!
பெங்களூர்: அதாவது, நேரம் நல்லாருந்தா எல்லாமே நல்லாருக்கும், இல்லாட்டி தொட்டதெல்லாம் கிறுக்குத்தனமாகவே முடியும். ஆனால் நம்ம ஸ்ரீசாந்த்துக்கு கெட்ட நேரத்துலயும் ஒரு நல்லது நடக்குது பாருங்க.. அதுதாங்க ஆச்சரியமா இருக்கு.
அவருடைய டிவிட்டர் பக்கம் போய்ப் பார்த்தால் ரொம்பவே ஷாக் ஆகிப் போய் விடுவீர்கள். காரணம், அவரது பாலோயர்களின் எண்ணிக்கை படு வேகமாக அதிகரித்திருப்பதுதான்.
ஐபிஎல் ஸ்பாட் பிக்ஸிங்கில் சிக்கி கைதாகி விட்ட ஸ்ரீசாந்த்துக்கு டிவிட்டரில் ஆதரவு குவிந்து வருவதுதான் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

மே 16 ராத்திரி...
மே 16ம்தேதி ராத்திரிதான் கைதானார் ஸ்ரீசாந்த். அப்போது அவருக்கு 6,67,564 பின்பற்றுவோர் இருந்தனர். இது அப்படியே கூடி 6,72,927 ஆக உயர்ந்துள்ளது.
|
கடைசியா டிவிட் செய்தது
அவர் கடைசியாக மே 10ம் தேதி டிவிட் செய்துள்ளார்.

இதெல்லாம் நல்லதுக்கா...
ஸ்ரீசாந்த் மிகப் பெரிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவருக்குஆதரவு தெரிவிப்போர் பல்கிப் பெருகி வருவது நல்லதற்கு , கெட்டதுக்கா என்றே தெரியவில்லை.

கேரளாவில் கொந்தளிப்பு.. டிவிட்டரில் குதூகலிப்பு
ஸ்ரீசாந்த்தின் சொந்த மாநிலமான கேரளாவில் அவருக்கு அதிருப்தி அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் டிவிட்டரில்ஆதரவு பெருகுவது ஆச்சரியம்தான்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications