ஐபிஎல் பிக்ஸிங்.. குருநாத் மெய்யப்பனுக்கு மே 29 வரை போலீஸ் காவல்!

ஐபிஎல் பிக்ஸிங்கில் பாலிவுட் நடிகர் வின்து மூலமாக பெட்டிங்கில் ஈடுபட்டார் குருநாத் மெய்யப்பன் என்பது அவர் மீதான புகார். இந்தப் புகாரில் நேற்று இரவு மும்பையில் சில மணி நேர விசாரணைக்குப் பிறகு அவர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்தும் அவரிடம் விடிய விடிய விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் பிற்பகல் 1 மணி அளவுக்கு அவர் மும்பை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு கொண்டுவரப்பட்டார்.
நீதிமன்ற வளாகத்தில் ஏராளமான செய்தியாளர்கள் குவிந்திருந்தனர். குருநாத் மெய்யப்பனை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரப்பட்டது. இதன் மீது பிற்பகல் 2 மணியளவில் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையின் முடிவில் மே 29-ந் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.
குருநாத் மெய்யப்பனிடம் இருந்து 4 தொலைபேசிகளை மும்பை போலீசார் பறிமுதல் செய்துள்ளதாகவும் அதில் இருந்துதான் புக்கிகளுடன் அவர் தொடர்பு கொண்டதாகவும் கூறப்படுகிறது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications