எனக்கு பல வீரர்களை தெரியும், அதில் பஜ்ஜி, ஜோஹ்லி ரொம்ப நெருக்கம்: வின்து தாரா சிங்

ஐபிஎல் போட்டிகளில் ஸ்பாட் பிக்ஸிங் செய்தது தொடர்பாக மறைந்த பாலிவுட் நடிகர் தாரா சிங்கின் மகன் வின்து தாரா சிங்(49) கடந்த 3 நாட்களுக்கு முன்பு மும்பையில் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரை விசாரிக்க விசாரிக்க பல பேரின் பெயர்கள் வெளியே வருகிறது.
விசாரணையில் தக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓ குருநாத் மெய்பப்னுக்கும் தொடர்பு உண்டு என்று அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவர் விசாரணையில் கூறுகையில், தனக்கு பல கிரிக்கெட் வீரர்களைத் தெரியும் என்றாலும் அதில் விராத் கோஹ்லி, ஹர்பஜன் சிங் மற்றும் மன்ப்ரீத் கோனி ஆகியோர் தான் நெருக்கமாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் போட்டிகளில் பல பாலிவுட் பிரபலங்கள் சார்பில் தான் பெட் வைத்ததாகவும், தனது நண்பர் ஆனந்த் சாக்சேனா தான் தன்னை பல ஆண்டுகளுக்கு முன்பு பெட்டிங் ராக்கெட் ஆட்களுக்கு அறிமுகம் செய்து வைத்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். ஆனந்த் தான் வின்துவுக்கு ரமேஷ் வியாஸ் மற்றும் ஷோபன் மேத்தா ஆகிய தரகர்களை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
மன்ப்ரீத் தற்போது கிங்ஸ் XI பஞ்சாப் அணிக்கு விளையாடி வருகிறார். அவர் 2008ம் ஆண்டில் செ்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications