மறுபடியும் டி.எம்.எஸ். மாதிரி ஒருவர் கிடைக்க மாட்டார்- அழகிரி உருக்கம்
சென்னை: டி.எம். செளந்தரராஜன் மாதிரியான ஒரு பாடகர் இனி கிடைக்க மாட்டார் என்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உருக்கமாக கூறியுள்ளார்.
டி.எம்.எஸ்ஸின் வீட்டுக்குச் சென்று அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார் மு.க.அழகிரி. பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
திரையுலகமே நடத்தாத ஒரு பாராட்டு விழாவை நான் மதுரையில் டி.எம்.செளந்தரராஜனுக்கு நடத்தினேன். திமுக தலைவர் கலைஞர், இயக்குநர் பாலச்சந்தர், இசையமைப்பாளர் விஸ்வநாதன், ராமமூர்த்தி, கவிஞர் வைரமுத்து ஆகியோர் வந்து பாராட்டினார்கள். அந்த நிகழ்ச்சி என்னால் மறக்க முடியாத நிகழ்ச்சி.
அந்த நிகழ்ச்சியை பாராட்டு டி.எம்.எஸ். எத்தனையோ முறை மேடைகளில் பேசியிருக்கிறார். இப்படிப்பட்ட ஒரு பாடகர் மீண்டும் இந்த உலகத்துக்கு கிடைப்பாரா என்று தெரியவில்லை. அவர் மறைந்தாலும், அவருடைய குரல் இந்த உலகத்தைவிட்டு என்றுமே மறையாது என்றார் அழகிரி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications