ஆருஷி கொலை வழக்கு: பெற்றோரின் கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்!
டெல்லி: டெல்லி புறநகரில் சிறுமி ஆருஷி , வீட்டு வேலையாள் ஹேம்ராஜ் ஆகியோர் படுகொலை செய்யபட்ட வழக்கில் 14 சாட்சிகளை மீண்டும் விசாரிக்கக் கோரும் என்ற ஆருஷியின் பெற்றோரான ராஜேஷ் மற்றும் நூபுர் தல்வார் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் இன்று மீண்டும் தள்ளுபடி செய்தது.
டெல்லி அருகே நொய்டாவில் ராஜேஷ், நூபுர் தல்வார் வீட்டில் அவரது மகள் ஆருஷி மற்றும் வேலையாள் ஹேம்ராஜ் ஆகியோர் கடந்த 2008-ம் ஆண்டு மே மாதம் கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர். இவ்வழக்கை விசாரித்த சிபிஐ தல்வார் தம்பதி தான் இருவரையும் கொலை செய்தனர் என கைது செய்தது. சிபிஐ விசாரணை அதிகாரி அனிலும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி ஆருஷி கொலைக்கு தல்வார் தம்பதி தான் எப்படி காரணம் என்று விவரித்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக 14 சாட்சியங்களை மீண்டும் விசாரிக்க வேண்டும் என தல்வார் தம்பதி விசாரணை நீதிமன்றத்தில் ஆருஷியின் பெற்றோர் மனுத்தாக்கல் செய்தனர். ஆனால் இம்மனுவை விசாரணை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இதைத் தொடர்ந்து நேரடியாக மே 13-ந் தேதியன்று உச்சநீதிமன்றத்தில் விசாரிக்க தடை கோரி மனுத்தாக்கல் செய்தனர். ஆனால் உச்சநீதிமன்றமோ, அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்குப் போகாமலேயே உச்சநீதிமன்றம் வந்தது தவறு என்று ஆருஷி பெற்றோரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அலகாபாத் உயர்நீதிமன்றத்து அவர்கள் போயினர் .அங்கும் அவர்களது மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து மீண்டும் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. 14 சாட்சிகளை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்ற தல்வார் தம்பதியினரின் மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து 14 சாட்சிகளின் வாக்குமூலங்களைப் பதிவு செய்யலாம் என உத்தரவிட்டது.

-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications