200 அடி போர்வெல்லில் விழுந்த 4 வயது சிறுமி 8 மணிநேர போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்பு
பால்வால்: ஹரியானாவில் 200 அடி ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த 4 வயது சிறுமி 8 மணிநேர போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டார்.
ஹரியானா மாநிலம் பால்வால் பகுதியில் உள்ள அமர்பூர் கிராமத்தில் தனது தாய் மாமாவின் வீட்டுக்கு 4 வயது சிறுமி தனது தாயுடன் சென்றுள்ளார். நேற்று மதியம் வீட்டுக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமி அங்கிருந்த 200 அடி ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தார்.
இது குறித்து அறிந்த கிராமத்தினர் அங்கு கூடிவிட்டனர். சிறுமியின் உறவினர்கள் இது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் மீட்புக்குழுவோடு சம்பவ இடத்திற்கு வந்தனர். அந்த ஆழ்துளை கிணற்றுக்கு அருகே ஜேசிபி இயந்திரத்தை வைத்து குழி தோண்டினர். சுமார் 8 மணிநேர போராட்டத்திற்கு பிறகு சிறுமியை உயிருடன் மீட்டனர்.
மீட்கப்பட்ட சிறுமி அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சைக்குப் பிறகு அவர் நலமாக உள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications