ஐபிஎல் தலைவர் பதவியில் மீண்டும் இருக்க மாட்டேன் ராஜிவ் சுக்லா

அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ஐபிஎல் அமைப்பின் தலைவர் பதவி ஓராண்டு. ஒவ்வொரு ஆண்டும் இது புதுப்பிக்கப்படும். தொடர்ந்து 3வது ஆண்டாக இப்பதவியை வகிக்க விரும்பவில்லை.ஐபிஎல் போட்டி தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டாலும் மைதானங்கள் நிரம்பி வழிந்தன. எப்பதவிக்கும் நான் ஆசை கொள்ளவில்லை. ஐபிஎல் தலைவர் பதவி எனக்கு அளிக்கப்பட்டபோது அதை ஏற்று என்னால் முடிந்த அளவு சிறப்பாகப் பணியாற்றியுள்ளேன்.
எங்களது பிரதான நோக்கம் பிசிசிஐ மற்றும் இந்திய கிரிக்கெட்டின் மாண்பைக் காப்பதுதான். ஒரு சிலரின் நடத்தையால் ஐபிஎல் போட்டியின் மதிப்பு எவ்விதத்திலும் குறையவில்லை. பிக்ஸிங் போன்ற குற்றச்சாட்டில் ஈடுபடும் வீரரை குற்றவியல் சட்டத்தின் கீழ் தண்டிக்கும் வகையில் சட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும். விசாரணை முடியும் வரை சீனிவாசன் பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்றார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications