நான் மட்டும் தலைவனா இருந்திருந்தா... பவார் 'பலே' பேச்சு!
Subscribe to Oneindia Tamil

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரான பவார், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராகவும், ஐசிசி தலைவராகவும் இருந்தவர். கிரிக்கெட் வாரியத்தில் இவரது செல்வாக்கு இன்னும் கூட உள்ளது.
இவரது பதவிக்காலத்திலும் கூட ஏகப்பட்ட சர்ச்சைகள் வெடித்தன. ஆனால் அதற்காகவெல்லாம் இவர் பதவி விலகவில்லை. இந்த நிலையில் சீனிவாசன் மீது இவர் கடுமையாக பாய்ந்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,நான் பிசிசிஐ தலைவராக இருந்திருந்தால் இதுபோன்ற முட்டாள்தனங்களுக்கு இடம் கொடுத்திருக்க மாட்டேன். இப்போது நடந்து வருவது எனக்குக் கவலை அளிக்கிறது.
மொத்த விவகாரத்தையும் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் ஒப்படைக்க வேண்டும். ஐபிஎல் போட்டிகள் குறித்து உள்துறை அமைச்சகம் முழுமையாக ஆய்வுசெய்ய வேண்டும்.உண்மை எது, பொய் எது என்பதை மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்ய வேண்டும் என்றார் பவார்.
More From
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications