பள்ளிகளில் அதிகரித்து வரும் செக்ஸ் ஊழல்கள்: அதிர்ச்சியில் சீனப்பெற்றோர்
பீஜிங்: சீனாவில் பள்ளி மாணவிகளிடம் நடந்த செக்ஸ் ஊழல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக பல ஆசிரியர்கள் அங்கு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த பல மாதங்களாக தனது வகுப்பு மாணவிகள் பலரை தொடர்ந்து பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்ததாக 55 வயதான யாங் ஷிபு என்ற ஆசிரியர் டோங்போ என்ற ஊரில் கைது செய்யப்பட்டுள்ளாr. இவர் மீது பாதிக்கப்பட்ட மாணவிகளும், அவர்களின் பெற்றோர்களும் கொடுத்த புகாரின் பேரில் இவர் கைதாகியுள்ளார்.
யாங் ஷிபு வேலை பார்த்து வரும் பள்ளியின் தலைமை ஆசிரியர் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
அதேபோல ஷென்ஷன் என்ற ஊரில் ஒரு தொடக்கப் பள்ளியின் ஆசிரியரும் இதேபோன்ற பாலியல் புகாரில் சிக்கி கைதாகியுள்ளார். அவரது வயது 42 ஆகும். வு என்ற துணைப் பெயர் கொண்ட இவர் பல மாணவிகளை கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் பாலியல்ரீதியாக தவறாகப் பயன்படுத்தி வந்துள்ளார். தற்போது தனது தவறை இவர் ஒப்புக் கொண்டுள்ளார்.
இதேபோல 12 மாணவிகளை சீரழித்ததாக மேலும் ஒரு ஆசிரியரும் கைதாகியுள்ளார். அவர் ஒரு கணித ஆசிரியர் ஆவார். தங்களை எப்படியெல்லாம் இந்த ஆசிரியர் துன்புறுத்தினார் என்பது குறித்து அந்த 12 மாணவிகளும் விரிவாக புகாரில் தெரிவித்துள்ளனர்.
யின் என்ற இன்னொரு பள்ளிக்கூட நிர்வாகி, ஐந்து மாணவிகளை தான் சீரழித்ததாக ஒப்புக் கொண்டுள்ளார். அவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.
சீனாவில் இந்த கைதுகளும், பாலியல் சித்திரவதைகளும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications