தர்மபுரியில் 100 கிலோ வெடிப்பொருள் மாயம்: போலீஸ் விசாரணை
தர்மபுரி: பாலக்கோடு அருகில் வனப்பகுதி குவாரியில் வைக்கப்பட்டிருந்த 100 கிலோ வெடி மருந்து மாயமானது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பஞ்சப்பள்ளி வனப்பகுதியில் 20க்கும் மேற்பட்ட கிரானைட் குவாரிகள் இயங்கி வருகின்றன. குவாரிகளில் வெடி வைக்க அரசு அனுமதியுடன் சிலர் வெடி மருந்துகள் வைத்துள்ளனர். சிலர் அரசு அனுமதி இல்லாமலும் வைத்துள்ளனர்.
இதில், பாலசுப்பிரமணி என்பவரின் குவாரி செயல்பட்டு வருகிறது. நான்கு நாட்களுக்கு முன்பு 100 கிலோ கரி வெடி மருந்து, வெடி வைக்க பயன்படுத்தும் சேப்டி ஒயர் 1200 மீட்டர் ஆகியவை குவாரியில் இருந்ததாகவும், அவை மாயமானதாகவும் குவாரி உரிமையாளர் பாலசுப்பிரமணி பஞ்சப்பள்ளி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
ஓசூர் அருகே உள்ள ராயக்கோட்டை, தளி, பஞ்சப்பள்ளி முழுவதும் வனப்பகுதியாகும். மேலும் நக்சலைட்டுகள் அதிகம் நடமாடும் பகுதி என்பதால், வெடிமருந்து மாயமானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போலீசார் இதுகுறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications