வந்தது சாரல் மழை... குற்றாலத்தில் தொடங்குகிறது சீசன்
குற்றாலம்: கேரளாவில் மழை பெய்யத் தொடங்கியுள்ளதாலும், தென்காசி, குற்றாலம், செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்ய ஆரம்பித்திருப்பதாலும் குற்றாலம் சீசன் விரைவில் தொடங்கும் குளுகுளு சூழல் உருவாகியுள்ளது.
கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் முடிந்து விட்ட நிலையில் இன்று கேரளாவில் மழை பெய்யத் தொடங்கி விட்டது.
இதனால் அங்கு பருவ மழை தொடங்கியிருப்பதாக மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

குற்றாலத்தில் மழை
இதேபோல குற்றாலம், செங்கோட்டை, தென்காசி உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

சாரல் மழை
குற்றாலத்தில் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் சீசன் தொடங்குவதற்கான சாதகமான சூழல் எழுந்துள்ளதாக மக்கள் மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.

சங்கரன்கோவிலிலும்
குற்றாலம் தவிர சங்கரன்கோவில் உள்ளிட்ட பல பகுதிகளிலும் மக்கள் சாரல் மழையை சந்தித்துள்ளனர்.

சீக்கிரமே தொடங்கும் சீசன்
இந்த மழை நீடித்தால், கேரளாவில் மழை வலுத்தால், குற்றாலம்அருவிகளில் சீக்கிரமே தண்ணீர் கொட்டி சீசன் தொடங்கி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3 மாதங்களுக்கு ஜில் ஜில்- கூல் கூல்
குற்றாலத்தில் சீசன் தொடங்கினால் 3 மாதங்களுக்கு அதாவது ஆகஸ்ட் மாதம் வரை குளுகுளு சூழல் நிலவும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications