நேஹா சம்பாரியை மணந்தார் சவான்
மும்பை: ஐபில் ஸ்பாட் பிக்ஸிங் தொடர்பாக கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் அங்கீத் சவானுக்கு இன்று திருமணம் நடைபெற்றது.
ஐபிஎல் போட்டிகளில் ஸ்பாட் பிக்ஸிங் செய்த குற்றத்திற்காக கடந்த மாதம் 16ம் தேதி கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் அங்கீத் சவான் இன்று தனக்கு திருமணம் நடப்பதை காரணம் காட்டி ஜாமீனில் வெளியே வந்துள்ளார். அவர் வரும் 6ம் தேதி திகார் சிறைக்கு சென்றுவிட வேண்டும்.

சவானுக்கும், நேஹா சம்பாரிக்கும் இன்று மும்பையில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு யார், யாரெல்லாம் வருகிறார்கள் என்பதை ஸ்பாட் பிக்ஸிங் குறித்து விசாரித்து வரும் மும்பை குற்றப்பிரிவு போலீசார் கண்காணித்தனர். அதனால் சவானின் திருமணத்தை பல கிரிக்கெட் வீரர்கள் புறக்கணித்தனர்.
திருமணத்திற்கு சென்று போலீசாரின் சந்தேகப் பார்வையில் விழ அவர்கள் விரும்பவில்லை. அதனால் தங்களுக்கு அழைப்பு வரவில்லை என்று கூறி திருமணத்தை தவிர்த்துள்ளனர்.
-
RCB-க்கு வாழ்த்து சொன்ன டி.கே.சிவகுமார்! வார்னிங் கொடுத்த சித்தராமையா! இந்த முறை தவறு நடக்கக்கூடாது! -
வாள் தூக்கி நின்ற வெங்கடேஷ் ஐயர்.. ப்ளே ஆஃப் வந்தாலே ஆளை கையில் பிடிக்க முடியாது.. இம்பேக்ட் ஆட்டம்! -
நீதான்யா ஸ்பின்னர்.. எகனாமியை பாருங்கப்பா.. ஆர்சிபி வெற்றிக்கு காரணமே க்ருணால் பாண்டியா தான்! -
சோலி முடிஞ்சுது.. சொதப்பிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்.. இனி குஜராத் கதி அவ்வளவு தான்! -
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications