கொல்கத்தாவில் 21 வயது அயர்லாந்து பெண் கற்பழிப்பு: ஒருவர் கைது
கொல்கத்தா: கொல்கத்தாவில் 21 வயது அயர்லாந்து பெண்ணை கற்பழித்த சுஜோய் மித்ரா என்பவர் கைது செய்யப்பட்டார்.
டார்ஜிலிங்கைச் சேர்ந்த என்.ஜி.ஓ.வில் பணிபுரிந்து வரும் அயர்லாந்தைச் சேர்ந்த 21 வயது பெண் கொல்கத்தாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு அவர் தனது பிறந்தநாளையொட்டி பெரிய ஹோட்டல் ஒன்றில் நண்பர்களுக்கு நள்ளிரவு பார்ட்டி கொடுத்துள்ளார்.
அந்த பார்ட்டிக்கு வந்திருந்த சுஜோய் மித்ரா(35) என்பவரை அப்பெண் தான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு போகும் வழியில் இறக்கிவிட்டுள்ளார். அப்போது சுஜோய் அழைத்ததன்பேரில் அவர் வீட்டுக்குள்ளே சென்றுள்ளார். அவருக்கு டீ குடுக்கப்பட்டுள்ளது. அதை குடித்த அப்பெண் மயக்கம் அடைந்துள்ளார். மயங்கிய அப்பெண்ணை சுஜோய் கற்பழித்துள்ளார். டீயில் அவர் மயக்க மருந்து கலந்து கொடுத்திருக்கக்கூடும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இது குறித்து அப்பெண் அளித்த புகாரின்பேரில் சுஜோய் கைது செய்யப்பட்டார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications