மேற்கு வங்கத்தில் திருமணத்திற்கு சென்ற 10 வயது சிறுமி பலரால் கற்பழிப்பு
Subscribe to Oneindia Tamil
புருலியா: மேற்கு வங்க மாநிலத்தில் 10 வயது மாணவி பலரால் கற்பழிக்கப்பட்ட கொடூரம் நடந்துள்ளது.
மேற்கு வங்க மாநிலம் புருலியா மாவட்டத்தில் நடந்த உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்ற 10 வயது சிறுமி பலரால் கற்பழிக்கப்பட்டார். இதையடுத்து சிறுமியின் குடும்பத்தார் அவரை டாடா மெயின் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக நேற்று இரவு கொண்டு வந்தனர். ஆனால் இது போலீஸ் வழக்கு என்பதால் மருத்துவமனை நிர்வாகிகள் சிறுமியை அனுமதிக்க மறுத்தனர்.
அதன் பிறகு போலீசார் வந்து கூறிய பிறகு சிறுமியை அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக கடந்த வாரம் அயர்லாந்தைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவர் கொல்கத்தாவில் கற்பழிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications