ஸ்பெக்ட்ரம் வழக்கில் பிரதமர் மன்மோகன்சிங், தயாநிதி மாறன் பெயரை சேர்க்க கோரிய மனு தள்ளுபடி!
Subscribe to Oneindia Tamil

ஆர்.டி.ஐ. செயற்பாட்டாளரான விகேக் கார்க் என்பவர் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் ஒரு மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் நடந்த முறைகேடுகள் குறித்த வழக்கில் பிரதமர் மன்மோகன் சிங், அப்போதைய தொலைத் தொடர்பு அமைச்சர் தயாநிதி மாறன் ஆகியோரது பெயர்களையும் சேர்த்து விசாரிக்கக் வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.
இதை இன்று விசாரித்த நீதிபதி ஓ.பி. ஷைனி, மலிவான ஒரு விளம்பரத்துக்காக இம்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுதாரர் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்துவிட்டார் என்று கூறி தள்ளுபடி செய்ததுடன் மனுதாரர விகேக் கார்க் ரூ20 ஆயிரம் அபராதம் செலுத்தவும் உத்தரவிட்டார்.
More From
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications