இந்திய விமானப் படையின் மிக்-21 விபத்துக்குள்ளானது: பைலட் உயிர் தப்பினார்
Subscribe to Oneindia Tamil
ஜெய்பூர்: ராஜஸ்தானில் பயிற்சியில் ஈடுபட்டபோது விமானப்படைக்கு சொந்தமான மிக்-21 போர் விமானம் விபத்துக்குள்ளானது.
இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக்-21 விமானம் ஒன்று இன்று ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உத்தர்லாய் விமான தளத்தில் இருந்து கிளம்பியது. வழக்கம்போல் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது விமானம் இன்று காலை 9 மணிக்கு பார்மர் மாவட்டத்தில் உள்ள சோடியார் கிராமத்தில் விபத்துக்குள்ளாகி கீழே விழுந்தது.

இதில் விமானி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் என்று பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் எஸ்.டி. கோஸ்வாமி தெரிவித்தார். இது குறித்து தகவல் கிடைத்தவுடன் ஜோத்பூர் விமான தளத்தில் இருந்து மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
இந்த விபத்துக்கான காரணம் குறித்து அறிய விமானப்படை உத்தரவிட்டுள்ளது.
More From
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications