சென்னை அரசு பொது மருத்துவமனையிலும் இனி... 'அம்மா'!
Subscribe to Oneindia Tamil

சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளிலும் முதல் முறையாக அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டன. இதற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. அங்கு விற்கப்படும் இட்லி உள்ளிட்ட அத்தனை உணவுகளுக்கும் நல்ல கிராக்கி இருக்கிறது.
இதையடுத்து மதுரை, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் இதர மாநகராட்சிகளிலும் அம்மா உணவகங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதை முதல்வர் ஜெயலலிதா சமீபத்தில் திறந்து வைத்தார்.
தற்போது சென்னை அரசு பொது மருத்துவமனையில் ஒரு அம்மா உணவகம் வரவுள்ளது. அடுத்து எழும்பூர் அரசினர் குழந்தைகள் நல மருத்துவம்னையிலும் ஒரு கிளை திறக்கப்படுகிறது.
இதற்கான அனுமதியைக் கோரி அரசுக்கு மாநகராட்சி நிர்வாகம் கடிதம் எழுதியுள்ளது. அனுமதி கிடைத்ததும் இங்கு இனி அம்மா உணவகம் செயல்படும்.
More From
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications