தமிழக டி.ஜி.பி.யை கண்டித்து 10ம் தேதி வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு போராட்டம்
சென்னை: தமிழக டிஜிபி ராமானுஜம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வரும் 10ஆம் தேதி தமிழகம், புதுச்சேரியில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
கரூரை சேர்ந்த வழக்கறிஞர்கள் 17 பேர் பொய் வழக்கு போடப்பட்டுள்ளது என்பது வழக்கறிஞர்களின் புகார். எனவே வழக்கறிஞர்கள் மீதான வழக்கை திரும்ப பெறக் கோரி சென்னையில் டி.ஜி.பி ராமானுஜத்தை சந்தித்து மனு கொடுக்க வழக்கறிஞர்கள் சென்றனர். ஆனால், வழக்கறிஞர்களை சந்திக்க மறுத்த டி.ஜி.பி., புகார் மனுவை வாங்க மறுத்துவிட்டார்.
எனவே வழக்கறிஞர்கள் மீது பகை உணர்வுடன் செயல்பட்டு வரும் டி.ஜி.பி. மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என வழக்கறிஞர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநில வழக்கறிஞர் சங்கத் தலைவர் பரமசிவன்,சேலத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார் அப்போது அவர் கூறியதாவது:
டி.ஜி.பி. ராமானுஜம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், இந்த விஷயத்தில் முதல்வர் தலையிட கோரியும் வரும் 10ஆம் தேதி வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர் என்றார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications