தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடமாடும் மாவோயிஸ்டுகள்: எச்சரிக்கும் ராம. கோபாலன்
சென்னை: தமிழகத்தில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழகத்தில் நக்சல்பாரி மாவோயிஸ்ட் இயக்கத்தின் செயல்பாடுகள் இல்லை என்று காவல்துறையை சேர்ந்த சில அதிகாரிகள் திரும்பத்திரும்ப சொல்லி வருவது தமிழக அரசையும், மக்களையும் திசைத் திருப்ப செய்யும் செயலோ என சந்தேகம் வருகிறது.
சமீபத்தில் இந்து முன்னணி ஒரு குழு அமைத்து விசாரித்ததில், பெரியகுளம், கொடைக்கானல், வருசகாடு உள்காடு, திண்டுக்கல், தேனி, அரியலூர், மதுரை, கடலூர், பெரம்பலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள், திருப்பூர், காங்கேயம், வெள்ளக்கோவில் ஆகிய இடங்களில் வெளிப்படையாக நக்சல்பாரி செயல்படுவது தெரிய வந்துள்ளது.
தமிழக முதல்-அமைச்சர் உயர் அதிகாரிகளின் தலைமையில் பத்திரிகையாளர்கள், தேச பக்தர்கள் கொண்ட ஒரு குழுவை அமைத்து நேர்மையாக நக்சல்பாரிகள் நடமாட்டம் குறித்து விசாரித்து, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications