காஞ்சிபுரம் சங்கரராமன் கொலை வழக்கு: ஜூன் 19ல் தீர்ப்பு?
புதுச்சேரி: காஞ்சிபுரம் சங்கரராமன் கொலை வழக்கில் வரும் 19 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில், ஜெயேந்திரர், விஜந்திரர் உள்பட 24 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு புதுச்சேரி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. வழக்கில் எதிர்தரப்பு, சாட்சிகளிடம் விசாரணை முடிந்துவிட்டது.
இந்த நிலையில், வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று கோரி அப்ரூவர் ரவி சுப்பிரமணியன் தாக்கல் செய்த மனு நீதிபதி முருகன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஜெயேந்திரர் உள்பட 14 பேர் ஆஜராகவில்லை.
அதேசமயம் விஜேந்திரர், ரகு, குமார், ஆனந்தகுமார், அனில்குமார், சதீஷ், சேகர், தேவராஜ், சுந்தரேசன் ஆகிய 9 இன்று பேர் ஆஜரானார்கள். அப்போது, மனுதாரை விடுவிக்கலாமா? வேண்டாமா? என்று தீர்ப்பு வெளியாகும் அன்று தெரிவிப்பதாக நீதிபதி முருகன் கூறினார்.
இதையடுத்து வழக்கு விசாரணையை வரும் 19ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார். அன்றைய தினம் வழக்கில் தீர்ப்பு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications