ரயிலில் விவசாயிக்கு அடி: செந்தூர் எக்ஸ்பிரஸ் டிடிஆர் மீது வழக்கு
நெல்லை: செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் விவசாயிடம் தகராறு செய்த டிக்கெட் பரிசோதகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகே இந்திரா காலனி வடக்குதெருவை சேர்நதவர் சரவணன். விவசாயி. இவர் செய்துங்கநல்லூருக்கு பசஞ்சர் ரயிலுக்கு டிக்கெட் பெற்று கொண்டு செந்தூர் எக்ஸ்பிரஸில் ஏறியுள்ளார். அங்கிருந்த பயண சீட்டு பரிசோதகர் சுடலைமணி இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து விவசாயி தன்னை டிடிஆர் அடித்து விட்டதாக கூறி சரவணன் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ கல்லூரியில் சிகிச்சைக்கு சேர்ந்தார். இந்த சம்பவம் குறித்து ரயில்வே சப்-இன்ஸ்பெக்டர் பார்வதி விசாரணை நடத்தினார். இச்சம்பவத்தில் சரவணன் அளித்த புகாரின் பேரில் போலீசார் டிக்கெட் பரிசோதகர் சுடலைமணி மீது வழக்கு பதிவு செய்தனர். தன்னிடம் தேவையில்லாமல் தகராறுசெய்து பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறி டிடிஆர் அளித்த புகாரின் பேரில் சரவணன் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications