கனமழை: வெள்ளக்காடான மும்பை- இயல்பு வாழ்க்கை பாதிப்பு
Subscribe to Oneindia Tamil
மும்பை: மும்பையில் இன்று காலை பெய்த கன மழையால் பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மும்பையில் இன்று காலை கன மழை பெய்தது. இதனால் சாலைகள் வெள்ளக்காடாகின. இதையடுத்து சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் ரயில் தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கியது. இதனால் ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. பொய்வாடா, மாகிம் மற்றும் மதுங்கா பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் எப்பொழுதும் பிசியாக இருக்கும் கிழக்கு எக்ஸ்பிரஸ்வேயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் மத்திய மற்றும் ஹார்பர் லைன் ரயில்கள் 30 முதல் 40 நிமிடங்கள் தாமதமாக கிளம்பின. இது தவிர விரைவு ரயில்களின் வேகம் குறைக்கப்பட்டு இயக்கப்பட்டன.
மழையால் மும்பையில் இருந்து கிளம்பிய விமானங்கள் 30 நிமிடங்கள் தாமதாக கிளம்பிச் சென்றன.
More From
-
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications