மறக்காம குடையை எடுத்துட்டுப் போங்க.. இன்னிக்கும் மழை பெய்யுமாம்
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும் சில இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கத்திரி வெயில் போய் விட்ட நிலையில் வெயில் இன்னும் முழுமையாக ஓயவில்லை. தொடர்ந்து வெயில் அடித்தபடிதான் உள்ளது. இருப்பினும் வெயிலின் தாக்கத்தைக் குறைக்கும் வகையில் தமிழகத்தில் ஆங்காங்கே பரவலாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
சென்னையில் அவ்வப்போது மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நேற்று சென்னை புறநகர்ப் பகுதிகளான தாம்பரம், குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் நல்ல மழை பெய்தது. அதேபோல நகரின் சில பகுதிகளிலும் லேசான மழை காணப்பட்டது.

புறநகர்ப் பகுதிகளில் ஓரளவு நல்ல மழையும், நகர்ப் பகுதிகளில் லேசான மழையும் இருந்தது. வெப்பச் சலனமே இந்த மழைக்குக் காரணம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இன்றும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில், சில இடங்களில் மழை பெய்யும், சென்னையில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. சென்னையில் தரைக்காற்று பலமாக இருக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications