ஜியா கானை விட்டுவிட்டு வருமாறு சூரஜிடம் கூறினாரா சல்மான் கான்?
Subscribe to Oneindia Tamil

பாலிவுட் நடிகை ஜியா கான் நடிகர்களான ஆதித்யா பஞ்சோலி, ஜரினா வகாபின் மகன் சூரஜ் பஞ்சோலியை காதலித்தார். சூரஜ் தன்னை ஏமாற்றியது தாங்க முடியாமல் அவர் கடந்த 3ம் தேதி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சூரஜ் தன்னை கற்பழித்ததாகவும், கருவை கலைக்க வைத்ததாகவும், அடித்து துன்புறுத்தியதாகவும் அவர் சாகும் முன்பு எழுதி வைத்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்து ஜியாவின் தாய் ராபியா கூறுகையில்,
சூரஜ் ஜியாவை காதலிப்பது ஆதித்யாவுக்கு பிடிக்கவில்லை. அவர் இது குறித்து சல்மான் கானிடம் தெரிவித்தார். சல்மான் சூரஜிடம் ஜியாவை விட்டுவிடுமாறு கூறியுள்ளார். ஆனால் சூரஜோ தான் ஜியாவை காதலிப்பதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து சல்மான் அமைதியாகிவிட்டார் என்றார்.
More From
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications