ஸ்ரீசாந்த்துக்கு ஜெய்ப்பூர் ராஜகுமாரியுடன் சீக்கிரமே கால் கட்டு?
கொச்சி: சூதாட்ட சர்ச்சையில் சிக்கி ஜெயிலுக்குப் போய் திரும்பியுள்ள கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்துக்கு திருமணம் செய்து வைக்க அவரது குடும்பத்தினர் முடிவு செய்து திருமணத்தையும் நிச்சயம் செய்து விட்டனர்.
விரைவில் திருமணம் நடைபெறும் என்று தெரிகிறது. அதற்கு முன்பாக தனது அண்ணன் தீபுவுடன் ஐயப்பன் கோவிலுக்கு் செல்கிறார் ஸ்ரீசாந்த். அங்கு வழிபாடுகளை முடித்த பின்னர் அவரது திருமணம் குறித்த செய்தி வெளியாகும் என்று தெரிகிறது.
அனேகமாக செப்டம்பர் மாதம் ஓணம் பண்டிகையின்போது திருமணம் நடைபெறும் என்று தெரிகிறது.

ஜெய்ப்பூர் இளவரசி
ஜெய்ப்பூரைச் சேர்ந்த அரச குடும்பத்துப் பெண்ணைத்தான் ஸ்ரீசாந்த் மணக்கப் போவதாகவும் பேசப்படுகிறது.

குருவாயூரில்
குருவாயூரில் திருமணம் நடைபெறுவதை ஸ்ரீசாந்த் விரும்புகிறாராம். எனவே அங்கேயே நடக்கலாம் என்று தெரிகிறது.

யார் அந்தப் பெண்...
பெண் யார் என்பது குறித்து ஸ்ரீசாந்த் குடும்பத்தினர் வாய் திறக்கவில்லை. ஆனால் மலையாளி அல்லாத ஒரு குடும்பத்திலிருந்து ஸ்ரீசாந்த்தைக் கேட்டு அணுகியுள்ளதாக மட்டும் கூறியுள்ளனர்.

இன்னும் பெண்ணைப் பார்க்கலையே...
இதுகுறித்து ஸ்ரீசாந்த்தின் அக்காள் விதிதா கூறுகையில், நாங்கள் இன்னும் பெண்ணைப் பார்க்கவில்லை. ஆனால் அணுகியுள்ளனர். அதுகுறித்து பரிசீலித்து வருகிறோம் என்று கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications