வட இந்தியாவை திணறடிக்கும் கன மழை: உ.பி., டெல்லிக்கு வெள்ள எச்சரிக்கை
டெல்லி: வட இந்தியாவில் பல இடங்களில் கன மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வட இந்தியாவில் பருவமழை காலம் துவங்கிவிட்டது. பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வருகிறது. உத்தரகண்ட் மாநிலத்தில் மட்டும் கன மழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 50க அதிகரித்துள்ளது.
இந்நிலையில் மேலும் மழை தொடரும் என்பதால் மலை பிரதேசங்களில் நிலைமை மோசமடையக்கூடும். உத்தரபிரதேசம் மற்றும் டெல்லியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இமாச்சல் பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உள்பட 10 பேர் கன மழைக்கு பலியாகியுள்ளனர். உத்தர பிரதேச மாநிலம் சஹரன்பூரில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 15 பேர் பலியாகினர்.

சஹரன்பூர்
சஹரன்பூரில் வெள்ளத்தில் நடந்து செல்லும் மக்கள்.

உத்தரகாசி
உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் வாகனங்கள்.

ஹரித்வார்
ஹரிவாரில் வெள்ளக்காடாக இருக்கும் சாலையில் செல்லும் மக்கள், வாகனங்கள்.

சேதமடைந்த பாலம்
அலக்நந்தா நதியின் மீது கட்டப்பட்டுள்ள பாலம் ருத்ரபிரயாகில் வெள்ளத்தால் சேதமடைந்துள்ளது.

மும்பை
மும்பையில் பெய்த கனமழையால் தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கியது. அந்த தண்ணீரையும் தாண்டி ரயில் போக்குவரத்து நடைபெற்றது.

ரிஷிகேஷ்
ரிஷிகேஷில் கங்கை நதியில் வெள்ளப்பெருக்கெடுத்துள்ளதால் அங்குள்ள சிவபெருமானின் சிலையின் கழுத்தளவு வரை பாய்ந்து ஓடும் நீர்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications