இஷ்ரத் ஜகான் போலி என்கவுண்டர் வழக்கு... ஐபி சிறப்பு இயக்குநரிடம் சிபிஐ விசாரணை

காந்தி நகரில் உள்ள எல்லைப் பாதுகாப்புப் படை கெஸ்ட்ஹவுஸில் வைத்து விசாரணை நடந்தது.
ஏற்கனவே ஒருமுறை ராஜேந்தர் குமார் விசாரிக்கப்பட்டுள்ளார். தற்போது 2வது முறையாக விசாரணை நடந்துள்ளது நினைவிருக்கலாம்.
2004ம் ஆண்டு ஜூன் 15ம் தேதியன்று போலி என்கவுண்டர் மூலம் குஜராத் போலீஸாரால் இஷ்ரத் உள்ளிட்ட ஐந்து பேர் கொல்லப்பட்டனர். இந்த கொலைச் சம்பவத்தில் குமாருக்குத் தொடர்பு இருப்பதாக சிபிஐ அதிகாரிகள் சமீபத்தில் தெரிவித்திருந்தனர். இதையடுத்து சிபிஐக்கும், ஐபிக்கும் இடையே கடும் பூசல் மூண்டது.
இருப்பினும் குமாருக்கு இந்த சம்பவத்தில் உள்ள தொடர்புகள் குறித்த ஆதாரம் இருப்பதாக சிபிஐ தெளிவுபடுத்தியது. இதை ஐபி தலைவரிடமும் சிபிஐ இயக்குநர் நேரில் சென்று விளக்கினார். இதையடுத்து ராஜேந்தர் குமார் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். இன்று 2வது முறையாக அவர் விசாரிக்கப்பட்டுள்ளார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications