ராஜஸ்தானில் 15 வயது சிறுமியை கற்பழித்து வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட வாலிபர்
ஜெய்பூர்: ராஜஸ்தானில் 15 வயது சிறுமியை கற்பழித்து அதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் இருந்து 150 கிமீ தொலைவில் உள்ள ஆல்வாரைச் சேர்ந்த 15 வயது சிறுமியை வாலிபர் ஒருவர் கற்பழித்து அதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அந்த சிறுமியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
அவர் தனது மனுவில் கூறியிருப்பதாவது,
ஒரு வாலிபர் ஃபேஸ்புக் மூலம் எனது மகளுக்கு பழக்கமானார். சில மாதங்களுக்கு முன்பு அவர் என் மகளை கற்பழித்து அதை தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோவை வைத்து அவர் எனது மகளை மிரட்டி வந்துள்ளார். இந்நிலையில் அவர் அண்மையில் அந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் அப்லோட் செய்துவிட்டார். அந்த வாலிபரின் பெயர் சமீர் குமார். அவர் ஆல்வாரைச் சேர்ந்தவர்.
அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று அதில் தெரிவித்துள்ளார்.
அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் இந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications