அண்டாவுக்குள் தாலியை வைத்தாலும் திருடுகிறார்களே...!
ஈரோடு: ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே அண்டாவுக்குள் 70 வயது மூதாட்டி மறைத்து வைத்திருந்த தாலியை சிலர் திருடிச் சென்று விட்டனர்.
அந்தப் பாட்டியின் பெயர் பாப்பாத்தி. இவர் தனது கணவருடன் குடிசையில் வசித்து வருகிறார்.திருட்டுப் பயம் காரணமாக தினசரி இரவு தனது தாலியை கழற்றி வீட்டில் உள்ள பித்தளை அண்டாவுக்குள் வைத்து விடுவார் பாப்பாத்தி. காலையில் எழுந்து அணிந்து கொள்வார்.
இநத் நிலையில் நேற்று காலை பக்கத்து வீட்டுக்குப் போன பாப்பாத்தி மீண்டும் வீட்டுக்கு வந்தார்,. அப்போது வீட்டுக்குள்ளிருந்து ஒரு இளைஞர் வெளியே ஓடினார். பதறிப் போய் அண்டாவைத் திறந்து பார்த்த பாப்பாத்தி, அதில் இருந்த தாலியைக் காணாமல் திடுக்கிட்டார்.
இதுகுறித்து அவரது கணவர் தேவராஜ் போலீஸில் புகார் கொடுத்தார். போலீஸார் அண்டாவுக்குள் வைத்த தாலியைத் திருடிச் சென்ற நபர் குறித்து விசாரித்து வருகின்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications