வேட்பு மனுவை வாபஸ் பெற்றார் அதிமுகவின் தங்கமுத்து
Subscribe to Oneindia Tamil

முன்னதாக இவர் உள்பட ஐந்து வேட்பாளர்கள் அதிமுக சார்பில் மனு தாக்கல் செய்திருந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் சிபிஐ வேட்பாளர் டி.ராஜாவுக்கு அதிமுக தனது ஆதரவைத் தெரிவித்ததால், தங்கமுத்து வாபஸ் பெறுவார் என அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா அறிவித்தார்.
மேலும் தங்கமுத்துவுக்கு குடிசை மாற்று வாரியத் தலைவர் பதவி அளிக்கப்பட்டது. இதையடுத்து தங்கமுத்து இன்று தனது வேட்பு மனுவைத் திரும்பப் பெற்றார்.
தற்போது 7 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அதிமுக சார்பில் 4 பேரும், சிபிஐ, திமுக, தேமுதிக சார்பில் தலா ஒருவரும் போட்டிக் களத்தில் உள்ளனர்.
நாளையுடன் வேட்பு மனுவை வாபஸ் பெற கடைசி நாளாகும்.
More From
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications