என்.எல்.சி.யின் 5% பங்குகளை விற்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
Subscribe to Oneindia Tamil

மத்திய அரசு பொதுத்துறை பங்குகளை விற்று நிதி திரட்ட முடிவு செய்தது. இதனடிப்படையில் நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் மத்திய அரசுக்கு 93.55% பங்குகள் உள்ளன. இதில் 10% பங்குகளை விற்றே ஆக வேண்டும் என்பது மத்திய அரசின் திட்டம். ஆனால் தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இருப்பினும் நேற்று பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவையின் பொருளாதார விவகார கமிட்டி கூட்டத்தில் என்.எல்.சி.யின் 5% பங்குகளை விற்க ஒப்புதல் வழங்கப்பட்டது. என்.எல்.சி. பங்கு விற்பனை மூலம் ரூ.466 கோடி திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி 7.8 கோடி பங்குகள் விற்கப்படுகிறது.
மேலும் இக் கூட்டத்தில் இயற்கை எரிவாயு விலையை உயர்த்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டது. ஆனால் அத் திட்டம் கைவிடப்பட்டது.
More From
-
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications