5 வயது சிறுமி கற்பழித்து கொலை: குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்தது கோர்ட்
தானே: மகாராஷ்டிர மாநிலம் தானேயில் ஐந்து வயது சிறுமியை கற்பழித்து கழுத்தை நெரித்துக் கொலை செய்த குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தானே மாவட்டம் பிவண்டியில், பவர்லூம் டவுன் பகுதியை சேர்ந்த காலிப் அஸ்ரப் முகமது, அங்குள்ள விசைத்தறி தொழிற்சாலையில் ஒன்றில் தங்கி வேலை செய்து வந்தார். கடந்த 2008-ம் ஆண்டு ஆகஸ்ட் 20-ம் தேதி தொழிற்சாலை அருகே விளையாடிக்கொண்டிருந்த 5 வயது சிறுமியை, ஏமாற்றி அழைத்துச் சென்று, கற்பழித்தார் காலிப்.
உயிரோடு விட்டால், வெளியே உண்மையை சொல்லி விடுவாள் என அஞ்சிய காலிப் அந்த சிறுமியைக் கழுத்தை நெரித்துக் கொன்றார். போலீசாரின் தீவிர விசாரணையில், காலிப் குற்றவாளி என்பது நிரூபணமானது.
சிறுமி கற்பழிப்பு வழக்கு விசாரணை தானே மாவட்ட கூடுதல் செசன்சு கோர்ட்டில் நீதிபதி கே.ஆர்.வாரியர் முன்னிலையில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிவில் காலிப் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதால் அவனுக்கு மரணா தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications