உத்தரகாண்ட் வெள்ள பாதிப்பு - இதுவரை 80,000 பேர் மீட்பு
டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் வெள்ளத்திலும், நிலச்சரிவிலும் சிக்கித் தவித்தவர்களில் இதுவரை 80,000 பேர் மீட்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து பல ஆயிரம் பேர் சிக்கியிருக்கின்றனர்.அவர்களை மீட்கும் முயற்சிகள் தொடர்கின்றன.
சட்டி என்ற வனப்பகுதியில், சிக்கியிருந்த அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளாக தகவல்கள் கூறுகின்றன. மேலும் யாராவது அங்கு மாட்டியுள்ளனரா என்று தேடுதல் பணிகள் நடந்து வருகின்றன.

உத்தரகாண்ட் முழுவதும் இதுவரை 80,000 பேர்வரை மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அடுத்த 24 மணி நேரத்தில் பலத்த மழை வரும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளதால் மீட்புப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன.
ஹர்சி, மனேரி, உத்தரகாசி பகுதிகளில் சிக்கியிருந்த 200 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
ஹனுமான் சட்டி என்ற பகுதியில் 700 பேர் தொடர்ந்து தவித்து வருகின்றனர். அவர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்க ராணுவம் முயற்சித்து வருகிறது.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications