என்எல்சி பங்கு விற்பனையை அரசியலுக்காக எதிர்ப்பதா? கருணாநிதி, ஜெ மீது நாராயணசாமி புகார்
Subscribe to Oneindia Tamil

வழக்கம் போல சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
பொதுத்துறை நிறுவனங்களில் 5 சதவீத பங்குகளை விற்பது புதிதல்ல. ஆனால் திமுக தலைவர் கருணாநிதியும், ஜெயலலிதாவும் அரசியல் லாபத்திற்காக எதிர்க்கின்றனர்.
என்.எல்.சி பங்கு விற்பனையை எதிர்த்து தொழிலாளர்கள் நடத்த உள்ள வேலை நிறுத்தத்தை கைவிட வேண்டும் என்றும் நாராயணசாமி கேட்டுக் கொண்டார்.












Click it and Unblock the Notifications